ஶ்ரீ_புற்று_மகரிஷி_போற்றி!

ஶ்ரீ புற்று மகரிஷி போற்றி!

பழனி மலையில் மூலவர் முருகனை பிரதிருஷ்டை செய்தவர் சித்தர் போகர். அவரது குருவென அறியப்படுபவர் ஶ்ரீ புற்று மகரிஷி. காளங்கிநாதர் எனும் இன்னொரு பெயரும் இவருக்குண்டு. வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கத்தை பிரதிருஷ்டை செய்தவர் இவரே.

சித்த மருத்துவத்தில் சிறப்பான ஆற்றல் கொண்டிருந்த புற்று மகரிஷியின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி.. அவர் அருளிய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் முயற்சியை எங்களின் பிஞ்சு விரல்களுக்கு எட்டிய வகையில் இனிதே துவக்குகிறோம்!

ஶ்ரீ புற்று மகரிஷி போற்றி!